உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாத்மா காந்தி சென்ற இடங்களில் அறிவிப்பு பலகைகள்

மஹாத்மா காந்தி சென்ற இடங்களில் அறிவிப்பு பலகைகள்

தகவல் மற்றும் மக்கள் தொடர்பு

l மஹாத்மா காந்தி தலைமையில் பெலகாவியில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதன் 100ம் ஆண்டை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, அவர் சென்ற இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடுl கிராமப்புறங்களில் பணியாற்றும் நிருபர்களின் வசதிக்காக, மாவட்டத்துக்குள் பயணிக்க, இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கைl சமூக நீதி கிடைக்க பங்காற்றிய ஊடகத்தினருக்கு, 'வத்தர்சே ரகுராமா ஷெட்டி விருது' வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை