உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடுதளத்தில் சாப்பாடு போட்ட இண்டிகோவுக்கு நோட்டீஸ்

ஓடுதளத்தில் சாப்பாடு போட்ட இண்டிகோவுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; கோவாவில் இருந்து புதுடில்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நீண்ட நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது. ஆனால், பனிமூட்டம் காரணமாக புதுடில்லி செல்ல முடியாமல், மும்பையில் தரையிறங்கியது.கீழே இறங்கிய பயணியர், விமான நிலையத்தின் உள்ளே செல்லும் வரை பசி தாங்க முடியாமல், விமான ஓடுதளத்திலேயே தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான ஓடுதளத்தில் பயணியர் உணவு சாப்பிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கும், மும்பை விமான நிலையத்துக்கும் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 17, 2024 08:00

பசி வந்திட பத்தும் பறந்து போம் என்பது ஒரு பழ மொழி.


DARMHAR/ D.M.Reddy
ஜன 17, 2024 07:31

பசி வந்திட பத்தும் பறந்து போம்.... என்பது ஒரு சொலவடை.


D.Ambujavalli
ஜன 17, 2024 06:44

மும்பையில் தரையிறங்கியவர்கள் லவுஞ்சில் வைத்து சாப்பாடு போட முடியாதா? கையேந்தி பவன் நிலைக்கு பயணிகளை மாற்றிவிட்டார்களே


g.s,rajan
ஜன 17, 2024 00:20

பசி தாங்காமல் சாப்பிட்டவர்களையும் கைது செஞ்சு உள்ளே தள்ளிடப்போறாங்க....


Ramesh Sargam
ஜன 17, 2024 00:01

அவர்கள் சாப்பிடும்போது கீழே விழும் சாப்பாட்டை உன்ன பறவைகள் வரும். விமானம் பறக்கும் போது விமானத்தின் இறக்கையில் பறவைகள் அடிபட்டு விபத்துக்கள் ஏட்படும். மேலும் ஒரு பிரச்சினை.


g.s,rajan
ஜன 16, 2024 23:58

தவிச்ச வாய்க்கு தண்ணியாவது கொடுத்தார்களா ...???


Akash
ஜன 16, 2024 21:12

At least they gave food


மேலும் செய்திகள்