உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்நிலை குழு இன்று தெரிவித்துள்ளது.லோக்சபா மற்றும்மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு குழுவைநியமித்துள்ளது.இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் கீழ் உயர்மட்ட குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு நாடு ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆலோசனைகள், கருத்துக்களை கூற விரும்பினால், http://onoe.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக வரும் 15-ம் தேதிக்குள் பெறப்படும் அனைத்து கருத்துக்களும் உயர்நிலை குழுவால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saigunaranjan R.B
ஜன 08, 2024 11:42

One state one election is best to all people because village people ed part only to rule central government


J.Isaac
ஜன 07, 2024 13:44

ஒரே நாடு என்பதின் உண்மையான அர்த்தம் என்ன?


g.s,rajan
ஜன 07, 2024 10:17

One Nation,One Party......


g.s,rajan
ஜன 07, 2024 07:51

No Opposition Party.....


Palanisamy T
ஜன 07, 2024 04:53

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றக் கொள்கை - இது முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரம். கருத்துக் கூறுவது சற்றுக் கடினம். ஆனால் தேச ஒற்றுமையென்ற கொள்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என்று மட்டும் மறைமுகமாக கொண்டுவர வேண்டாம். தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 07, 2024 06:08

தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது? இன்னும் எத்தனை காலத்திற்கு உளுத்துப்போன பிரிவினை பற்றி பேசுவீர்கள்? ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் அல்ல, நாட்டின் நலன். பல காட்ட தேர்தலினால் ஆகவும் செலவுகள். அதை பற்றி பேசுங்கள். உங்கள் கருது தமிழர்கள் தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பது போல இருக்கிறது.


K.Ramakrishnan
ஜன 06, 2024 23:12

ஒரே நாடு - ஒரே தேர்தல்-ஒரே தில்லுமுல்லு.


Sakthi Parthasarathy
ஜன 06, 2024 22:21

முதலில் அனைத்து மொழி, மக்கள் வாய்ப்பு பெரும் வகையில் சுழற்சி முறை பிரதமர, ஜனாதிபதி, அமைச்சர்கள் பற்றிய தெளிவான கொள்கைகள் வரையறை செய்ய வேண்டும். பின்னர் மின்னணு இயந்திரம் இல்லாமல், சிசிடிவி கண்காணிப்பு, போன்ற பாதுகாப்பு நடைமுறைகளுடன் தேர்தல் நடந்தால் நல்லது


g.s,rajan
ஜன 06, 2024 21:32

Only One Party......


J.Isaac
ஜன 06, 2024 21:28

பல மொழி பேசுகிற மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம்


J.Isaac
ஜன 06, 2024 21:25

எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது தான் முக்கியம்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 23:29

அந்நிய அடிமையே, இங்கே கம்பு சுத்துறதுக்கு பதில் இணையத்தளத்திர்ற்கு சென்று உன்னது கூமுட்டை கருத்துக்களை எழுதவும், எங்களோட இரத்த கொதிப்பை அதிகப்படுத்தாதே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை