உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோரன் கைது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சோரன் கைது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது. பா.ஜ.,வின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ.,வுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 101 )

Narayanan
பிப் 05, 2024 15:30

தன்னையும் கைது செய்துவிடுவார்களோ என்றபயத்தில் பினாத்துகிறார் ஸ்டாலின் . எதற்கும் மகனுடன் ஜாக்கிரதையாக இருங்கள் .


samvijayv
பிப் 02, 2024 14:44

அடுத்து எனக்கு தான் என்கிற பயத்தில், கண்டனம் தெரிவித்து போல் உள்ளது.


ராமகிருஷ்ணன்
பிப் 02, 2024 06:55

என்ன சொல்ரீங்க. உங்கப்பன் வழியில் தான் பேசுரீங்க. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லா குற்றங்களையும் செய்ய விஷேச அனுமதி பெற்றவர்களா அல்லது அவர்களுக்கு தனி சட்டம் உள்ளதா. நீங்கள் சொல்வது முட்டாள்தனமானது என்று உங்களுக்கு புரியல்லே. திமுகவின் மேல் சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களுக்கு காரணம் கருணாநிதி தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் என்ற தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்துவதை விட்டு தள்ளுங்க. சட்டம் எல்லாருக்கும் பொதுவானது சமமானது. இந்த மாதிரி தில்லாலங்கடி வாய் கொழுப்பு பேச்சுகள் வேண்டாம்.


திருட்டு திராவிடன்
பிப் 02, 2024 06:10

சில தத்திகள் பேசுவது ஒன்றுமே புரியாது.


Ramesh Sargam
பிப் 02, 2024 00:10

ஆமாம் கொள்ளைடிப்பவர்கள் யாரும் தண்டனை பெறக்கூடாது. இதுல பாருங்க ஒரு ஒற்றுமை, அந்த சோரன் யாரோ? அவனுக்கு இவர் வக்காலத்து.


Vigilraj
பிப் 01, 2024 23:27

BJP also not good


krishna
பிப் 01, 2024 22:42

VIDIYAL THALA ADUTHA VIDEO FROM SPAIN.SEENDI PAAKKADHINGA NONDI PAAKKADHINGA THONDI PAAKKADHINGA IZHUTHU PAAKKADHINGA. EEN ENDRAAL EN WICK VIZHUNDHU VIDUM.JAAKIRADHAI.


krishna_dharan
பிப் 01, 2024 22:33

Staalin கைதாகும்போது சோரன் அப்பத்தான் கண்டனம் தெரிவிப்பார். ஊழல், கொலை, கற்பழிப்பில் யார் கைதானாலும் , அவங்க கூட்டணியில் இருந்தால் போதும் - கணடனம் தெரிவிக்க


Vasu
பிப் 01, 2024 22:16

நடுக்கம் தெரியுதே


Karthikeyan K Y
பிப் 01, 2024 22:12

ஸ்டாலின் அவர்கள் சென்னைக்கு வந்த பிறகு எப்படி கைதுக்கு பிறகும் முதல் அமைச்சராக தொடர முடியும் செந்தில் பாலாஜி உதாரணத்தை வைத்து நீதியை சொல்லி கொடுப்பர் i


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி