உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தியாகங்கள்

முன்னதாக காந்தியின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nd90m5ki&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வரலாறு சில வரிகளில்!

இந்திய சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். அவர் 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
ஜன 30, 2024 14:46

அடடா...


Sridhar
ஜன 30, 2024 13:54

ஒரு பிம்பத்தை கட்டமைச்சு அதன் பலனையும் அந்த கும்பல் 70 வருசமா அனுபவிச்சிட்டு நாட்டையும் குட்டிசுவரா ஆக்கிட்டு போயிருச்சு. அந்த பிம்பத்துக்கு பின்னால இருக்கற உண்மைகள் பலவும் கொஞ்சம் கொஞ்சமா வெளிவந்து அந்த தலைமுறையினர் பலரும் தெளிவுபெற்றுவருகிறார்கள். இப்போ இருக்கற இளம் சந்ததியினருக்கு காந்தி பற்றி தெரிய வாய்ப்பு இல்ல. இந்த நிலையில் 45 ஏக்கர் நிலம் வீணாவதை பற்றி நாட்டுமக்களும் அரசும் பொறுப்போடு சிந்திக்கவேண்டும்.


MADHAVAN
ஜன 30, 2024 12:20

நீ இங்க என்னதான் முட்டு குடுத்தாலும், பீ சப்பி கட்சி தமிழ்நாட்டுல நோட்டா வ தாண்டுவது முடியாத ஒன்று


ஆரூர் ரங்
ஜன 30, 2024 13:00

உங்க கருத்தில் திராவிட வாசனை???? அடிக்குது.


hari
ஜன 30, 2024 14:32

தலைப்புக்கும் உன் கமெண்டுக்கு ம் பொருத்தம் உள்ளதா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை