வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பிரியங்கா தனது பாட்டியைப்போல நமது நாட்டின் பிரதமர் ஆக வாழ்த்துக்கள்.
இவர்களின் வெற்றிகளைப் பார்த்து குடும்ப மாப்பிள்ளைக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது... காரணம் வாக்காளர்களின் அறியாமை .... மத வெறி .....
Staunch followers of Dravida Model family viz. grand father, father, mother, brother and sister. Long live Indian democracy
It should be great grand father, grand mother, father, mother, brother and now sister. I hope other members of the family will follow in the coming years
குடும்ப கார்பரேட் கட்சியில் புதிய இயக்குநர்.
வயநாட்டில் சரித்திரம் படைத்த ப்ரியங்கா காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எத்தனை முறை சொல்வது? வயநாட்டில் இந்துக்கள் 49% முஸ்லிம்கள் வெறும் 36% தான். இதில் முஸ்லீம் வாக்காளர்கள் 28% தான். ஒன்றிய அரசின் ஆவணம் பார்க்க.
வெட்கமே இல்லாமல் - தாய் , மகன், சகோதரி என்று முழு குடும்பமும் - அடுத்து யாரு மாப்பிள்ளையா ?
அம்மா ராஜ்யசபா எம்.பி. புள்ளையாண்டானும் பொன்னும் பாராளுமன்ற எம்.பி.க்கள் இன்னும் என்னய்யா வேண்டும் நாட்டில் இந்த பதவிகளுக்கு வேறு ஜனங்களே இல்லையா? அப்பான்னு ம் புள்ளையாண்டானும் நாட்டை ஆளும்போது இனி அவர்களின் குடும்ப பரிவாரம் முழுவதுமே அரசியல்தான் இருக்கும்
ஒன்றிய அரசில் 28 அமைச்சர்கள் பாஜக தலைவர்களின் வாரிசுகள் தான். 76 பாஜக MP க்கள் வாரிசுகள். இதெல்லாம் உங்களுக்கு தெரியும். இருந்தாலும் மறைத்து பேசுகிறீர்கள்.
உருப்படியாக எதையும் செய்ய போவதில்லை. கேரள மக்களுக்கு அல்வா கொடுப்பார். படித்தவர்களின் லட்சணம். அனுபவிக்கட்டும்
அந்நிய இத்தாலிய கைக்கூலிகள் நாட்டை பிடித்த சைத்தான்கள்
காங்கிரஸ் ஜெயிப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.