உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம்; மத்திய அரசு ஒப்புதல்

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம்; மத்திய அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார வாகனம் இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடில்லியில் ஜன.26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் முப்படைகள் அணிவகுப்பு, அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவ அலங்கார வாகனங்கள் பங்குபெறும். இந்தாண்டு அணி வகுப்புக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளது. இம்முறை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற உள்ளன. இந் நிலையில் 2026ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் இடம் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார வாகனம் இடம்பெறும் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
டிச 30, 2025 22:14

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் மத்திய அரசு ஒப்புதல். ராமர் சிலை வைக்கலாம் ஆனால் ராமசாமிசிலை வைக்க அனுமதி கிடையாது வேலு நாச்சியார் சிலை வைக்கலாம் ஆனால் ராஜாத்தி அம்மாள் சிலை வைக்க அனுமதி கிடையாது கப்பலோட்டிய சிதம்பரனார் சிலை வைக்கலாம் ஆனால் புள்ளையாண்டான் சிலை வைக்க அனுமதி கிடையாது இந்திய வரலாற்றை பற்றிய விவரங்கள் இடம் பெறலாம் ஆனால் திராவிட மாடல் ஆட்சியின் செயல்கள் இடம் பெற அனுமதி கிடையாது


ராமகிருஷ்ணன்
டிச 30, 2025 21:24

தேசிய கருத்துக்களை பிரதிபலித்தால் அனுமதிக்கலாம். திராவிஷ கருத்துக்கள் இருந்தால் அனுமதிக்க கூடாது


Sathish India
டிச 30, 2025 18:29

எத்தனை காலம் தான் ராமசாமி மற்றும் அண்ணா புலம்பல் நடக்கும்?


V Venkatachalam, Chennai-87
டிச 30, 2025 16:47

கட்டு மரம் படமும் ராசாத்தி அம்மாள் படமும் வைக்கலை ன்னு நான் புரிஞ்சு கிட்டேன்.சென்ட்ரல் கவர்மெண்ட் ஐ எதிர்த்து பேசலாம். ஆனா மிரட்ட முடியாது.


தமிழன்
டிச 30, 2025 15:43

தமிழ்நாடு பெரியார் மண் என்பதைக்காட்ட நம் சீர்திருத்த தந்தையான தந்தை பெரியார், அண்ணா படங்கள் கண்டிப்பாக இடம்பெற செய்யவேண்டும்


Kumar Kumzi
டிச 30, 2025 17:46

பார்ர்ரா ரோஹிங்கியா சொரியான் மண்ணுனு சொல்லுறா


Kannan Chandran
டிச 30, 2025 15:07

பிறன்மனை நோக்காத - என்ற திருக்குறளை கருனாநிதி கையிம், Agni - ஏவுகணை ராமசாமி கையிம் உள்ளவாறு சிலைகளை அமைத்து கொடுப்பார் இந்ந விடியல்..


Suppan
டிச 30, 2025 14:48

சூதானமா இருக்கணும். ராம் சாமிய எங்கேயாவது புகுத்தி அந்த ஆசாமிதான் பசுமை சக்தியைத்தோற்றுவித்தவர் அப்படின்னு அடித்து விடுவானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை