வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இவர் ஏதாவது உளறிக்கொண்டே இருப்பவர் போல இருக்கு இவர் பேச்சு
ஆணியே புடுங்கவேணாம்
பாகிஸ்தான், சீனா கூடவா ?
Kharge ji , Is there any major problems with Unity of India ? Why you are a scaremonger ? Even Kashmiri secessionists have disappeared now . So let Rahul ji not to worry about fictitious issues .
கான் கிராஸ் கட்சி எப்போதும் நாட்டில் பிரிவினையை தானே ஏற்படுத்தும்.... இப்போது என்ன புதிதாக ஒற்றுமை என்று கதை விடுகிறீர்கள் ???
ராகுல் நாட்டை ஒன்றிணைக்க விரும்புகிறார். அது இருக்கட்டும் ஒரு பக்கம், மொதல்ல நீங்களும், ராகுலும் எப்பொழுது ஒன்றிணைவீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்? ராகுல் உங்களை வயதில் பெரியவர் என்றும் மதிப்பதில்லை.
ஒருங்கிணைக்க முயலவில்லை. ஓரங்காட்ட முயல்கிறார். இவரும், இவரோடு சேர்ந்த கூட்டணியும், பல வழக்குகளில் ஜாமீன் வாங்கிக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு, கொள்ளையடித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. இவர்கள் சிறையில் சென்றால் நாட்டுக்கு நல்லது.
ராமர் கோவிலை கட்டியதன் மூலம் ஏற்கனவே நூற்றிநாற்பது கோடி மக்களின் மனதை மோடி வென்றுவிட்டார். தேர்தல் நடத்துவதே வீண் செலவு தான். அதற்கு புளிமூட்டை குடவுனிலே இருக்கலாம்.
பாப்பு I.N.D.I.A. வை சீனாவுடன் ஒருங்கிணைக்க ஆசைப்படுகிறார். நடக்குமா?
சரி உங்கள் ராகுலை இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளை மீண்டும் இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற பேச சொல்லுங்கள்.அவர் பாட்டனார் சீனாவிடம் இழந்த அக்ஷய் சின் பகுதியையும் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க பாடுபட சொல்லுங்கள். அது தான் காங்கிரஸ் இந்திய மக்களுக்கு கொடுக்கும் ஒரே நியாயமாக இருக்க முடியும்.
பாட்டனார் இல்லை. கொள்ளுத் தாத்தா - பாட்டியின் தகப்பனார்
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1