மேலும் செய்திகள்
லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
2 hour(s) ago
ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
6 hour(s) ago
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி
7 hour(s) ago
உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் நேற்று டில்லி நோக்கி பேரணியாக வந்தனர். எல்லைகள் மூடப்பட்ட நிலையிலும், தலைநகர் டில்லியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வளாகமும் நேற்று மூடப்பட்டது. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் சாலையில் இருந்தவாறே செங்கோட்டையை படம் எடுத்தனர்.
2 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago