வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Every body blames the person who lost the money..it is not proper.the guy who engages the person by talking and he will mesmerize the person and make him do what he wants him to do ..the person who hears him will do as he says...so .i am saying this out of my personal experience by loosing money..
இந்த சமாச்சாரத்திற்கு யாருமே புலம்ப வேண்டியதில்லை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் எவ்வளவு வருடம் என்ஜினியராக இருந்து இவர் என்ன சாதித்திருக்க போகிறார் பேப்பரில் பலமுறை வந்ததை பார்த்து அறிய விட்டால் பரவாயில்லை தனக்கே புரியாமல் இருந்திருந்ததும் நாட்டின் பிரதம மந்திரி இதைப்பற்றி தெளிவாக பேசியதை கேட்காமலோ அல்லது தெரிந்து கொள்ளாமலோ இருந்திருந்த ஒரு மனிதர் எவ்வளவு பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கப் போகிறார் எனவே அந்த பணத்திற்காவது ஒரு விடுதலை கிடைத்திருக்கிறது என்று நேர்மறையாக சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இந்த நிகழ்ச்சியில் தவறே இல்லையே
கொள்ளை அடித்த பணம் போல போனால் போகட்டும்
இதே மாதிரி தான் எனக்கும் கால் வந்தது... ஆனால் நான் அனுப்பாத பார்சல் க்கு எதற்கு டென்ஷன் ஆகணும்.... ரொம்ப கூல் ஆக அந்த பார்சல் ஐ என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் க்கு அனுப்பி விடுங்க நானும் என்னோட வக்கீலும் செர்ந்து போய் வாங்கிறோம் னு சொன்னேன்.. அதுக்கப்புறம் ஒரு போனேயும் காணோம்...
நன்கு படித்தவர் அனுபவும் மிக்கவர் இப்படியா
ஒரு பொறியாளரிடம்10 கோடி. அதை வருமான வரிக் கணக்கில் காட்டுகிறாரா. வரி கட்டுகிறாரா. இந்தமாதிரி மோசடிகள் நடக்கும் போதுதான் சில பேரிடம் அபரிமிதமாக குவிந்து கிடக்கும் செல்வம் பற்றி தெரிய வருகிறது.
ஆன்லைன் மோசடி தடுக்க எல்லா மொபைல் சேவை நிறுவனங்களும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கடந்த 15 நாட்களாக மோடி பேசிய பிறகு இது குறைந்து உள்ளது
பெரும் சொத்துக்களுடன் உயர் அரசுப்பணியில் இருப்பவர்கள், உயர் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இவர்களையே குறிவைத்து மோசடி செய்யப்படுகிறதோ ???? ஆக ஆக ஆக இந்தியாவும் இனி வல்லரசு ஆகும் .....
இவ்வளவு ரொக்கம் வைத்திருந்தால் கண்டிப்பாக அது அவருக்கு சொந்தம் என்று நம்ப முடியவில்லை...
இது எல்லாம் நடக்க காரணம் எல்லாம் ஆன் லைன் கொள்முதல் தான் நமது வங்கி கணக்கின் தகவல்கள் நாமே ஷேர் செய்கிறோம் லிங்க் என்ற பெயரில். முடிந்த வரை ஆன் லைன் கொள்முதலை தவிர்ப்போமாக. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு கிளிக்கில் தொலைத்து விடுகிறோம்.
எப்படி என்று விளக்கவும்