உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி டில்லியில் கைது: ரூ.3 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில் சிக்கினான்

தேடப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி டில்லியில் கைது: ரூ.3 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில் சிக்கினான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல ஆண்டுகளாக தேடப்பட்டு, ரூ.3 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி ரிஸ்வான் அப்துலை டில்லியில் என்ஐஏ கைது செய்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக புனேவில் இருந்து சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாதிகள் ஏழு பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ரிஸ்வான் அப்துல் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். அவர்களை சில ஆண்டுகளாக தேடி வந்தும் கிடைக்கவில்லை. தப்பியோடிய பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அபாயம் இருந்த நிலையில், ரிஸ்வானை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட என்ஐஏ, டில்லியில் உள்ள தர்யாகஞ்ச் பகுதியில் ரிஸ்வானை கைது செய்தனர். அவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய விவரங்களை விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 09, 2024 22:34

மோகன்தாஸ் காந்தி மற்றும் நேரு மிகவும் பாராட்டுக்குரியவரால், அவர்களை நம்பிய ஹிந்துக்களுக்கு கொடுக்கப்பட்ட வெகுமதி இந்த மூளை சலவை செய்யப்பட்ட, கத்திக்கு பயந்து மதம் மாறியவர்கள். I...S ஆட்களை அனுப்பிய கேரளா முஸ்லிம்கள் ஆபத்தில் இருந்த பொது இந்தியா ராணுவமும், RSS தொண்டர்களும் தான் உதவிக்கு வந்தவர்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து நாடு பற்றுடன் இருப்பார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கேரள முஸ்லிம்கள் கொலை செய்த, வெறுக்கும் RSS தொண்டர்கள் தான் உயிரை காப்ற்றவந்தார்கள்..


தமிழ்வேள்
ஆக 09, 2024 20:34

இஸ்லாமிய முறைப்படி கண்கள் நாக்கு மற்றும் விதை நீக்கம் செய்து மனித அடிமையாக தினமும் சாட்டையடி கொடுத்து கடுமையான பணிகள் கொடுத்து கொழுப்பை குறைக்கலாம்....


Anand
ஆக 09, 2024 15:00

என்கவுண்டர் செய்யாமல் கைது செய்தது வேதனை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 13:57

அவனை இனிமே உள்ள வெச்சு கும்மிடுவோம் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல, நல்லா விசாரிச்சுட்டு அவனை போட்டுடுவோம் ன்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல.. வெரைட்டியா, நாக்குக்கு சுவையா செஞ்சு பரிமாறுவோம்.. அரசியல்வாதிகளுக்கு சமமா அவனும் வழக்கை ஜவ்வ்வ்வ்வா இழுக்குறதை கண்டுக்க மாட்டோம் .....


Kumar Kumzi
ஆக 09, 2024 13:49

இந்த கேடுகெட்டவனை இஸ்ரேல் இராணுவத்திடம் ஒப்படைங்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள்


வாய்மையே வெல்லும்
ஆக 09, 2024 12:50

குறிப்பிட்ட ஆசாமிகள் நாட்டு பற்று கிலோ என்ன விலை என்பார்கள். அம்புட்டு திருட்டு புத்தி பொழுதண்ணிக்கும் ஏடாகுடம் செய்வதிலேயே முழுநேரம் செலவழித்து. இவர்களால் நாட்டுக்கு தலைவலி தான் மிச்சம். பார்த்த இடத்திலேயே மறுகால் மாறுகை புத்தூர் கட்டு போட்டுவிடனும்


Ramesh Sargam
ஆக 09, 2024 12:07

ரிஸ்வான்அப்துல், பெயரே சொல்கிறது அவன் எப்படியாப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று. அந்த சமூகத்தினர் நம் நாட்டில் இருக்கும்வரையில் நமக்கு நிம்மதி இல்லை. தினமும் திக் திக் தான்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை