உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கி முனையில் கொள்ளை: அக்னிவீரர் உட்பட 7 பேர் கைது

துப்பாக்கி முனையில் கொள்ளை: அக்னிவீரர் உட்பட 7 பேர் கைது

போபால்: போபாலில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறித்த அக்னிவீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் அக்னிவீரராக பணியாற்றிய மோஹித் சிங் பாகேல், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது கொள்ளையில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 13ம் தேதி நடந்த இந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆராய்ந்து வந்த போலீசார், மோஹித் சிங் உள்பட 7 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை