வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தப்பு... இது அவரது ரெண்டாவது கையெழுத்து. முதல் கையெழுத்து நேத்திக்கி பதவி பிரமாணம் எடுத்த போதே முதல்.கையெழுத்து போட்டாரே..
Engalukkum appadiye varumaana variyil oru paththaayiram vidivithu kaiyeluththu poadavum !!!
இதையே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கொடுத்தால் இலவசம் என்று சொல்ல வேண்டியது ,இவர்கள் கொடுத்தால் விவசாயிகள் நலத் திட்டம் என்று சொல்லி கைதட்ட வேண்டியது!
ஆனால் வழங்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றும் நீலகிரி மாவட்ட வேளாண்மைத்துறையை பிரதமரால் எதுவும் செய்ய முடியாது.
இது ஸ்டாலினை நக்கல் செய்வது போல இருக்கின்றது. என் முதல் கையெழுத்து மது ஒழிப்பு நீட் ஒழிப்பு ...சொல்லிட்டு"மோடி சொன்னதை செய்வேன் செய்வதை சொல்வேன்
6000 ரூபாய் 9.3 கோடி நபர்களும் கொடுக்க ரூ 20,000 கோடி என்றால் யாரோ மாதா மாதம் 50 கோடி பெண்களுக்கு ரூ 8500 தருவதாக வாக்களித்தாங்கள்
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதனை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதை விட்டுவிட்டு எல்லோருக்கும் மாதம் 500 ரூபாய் என பிச்சைபோல கொடுப்பதற்கு முதல் கையெழுத்து.
ரூ.6000 பணமாக விவசாயிகளுக்கு பணமாக கொடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தினாலும், விவசாயத்திற்கு தான் பயன்படுத்துவர் என்பதை அறிய முடியாது. தேவை கேட்டு பொருளாக வழங்க வேண்டும். நிர்வாக விதியில் வரி பணம் பொது உபயோகத்திற்கு மட்டும். ஜெயா போல் ஆடு, மாடு வாங்கி கொடுக்கலாம்.
உரங்கள் பூச்சி கொல்லி மருந்துக்கு கொடுக்க பட்ட மானியத்தை ரத்து செய்து விட்டு வருசத்துக்கு 6000 கொடுப்பது சாதனையா ? எல்லாம் வில்லை ஏறும் வில்லை பொருட்கள் மட்டும் அதே விலை
மானியம் எதுவும் நிறுத்தப்படவில்லை, பொய் தகவல்களை சொல்ல வேண்டாம்
நாட்டுக்கு எதிரானவன் வேறு எப்படி பேசுவார்
விவசாயிகள் வயிற்றிலும் அடிக்க இருக்கிறார்கள்
நீங்க வெள்ள நிவாரண நிதியை எப்படி கொடுத்தீங்கன்னு மக்கள் தான் பார்த்தார்களே
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
6 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
6 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
7 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
8 hour(s) ago | 5
பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்
8 hour(s) ago