உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடல் விமான சேவை ஒத்திகை ரத்து

கடல் விமான சேவை ஒத்திகை ரத்து

மாண்டியா: சுற்றுலா பயணியரை கவரும் வகையில், மத்திய மண்டல இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ், மாண்டியா மாவட்டத்தின் கே.ஆர்.எஸ்., அணையில், கடல் விமான சேவையை துவக்க திட்டமிட்டது. இதற்கான ஒத்திகை நவ., 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையில், கே.எஸ்.ஐ.ஐ.டி.சி., சார்பில் வெளியான அறிக்கையில், 'தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பிரச்னையால், இன்று நடக்கவிருந்த ஒத்திகை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அனுமதி கிடைத்தவுடன், அதற்கான தேதி அறிவிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை