உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி(96). டில்லியில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில், இன்று டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் அத்வானி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஆக 07, 2024 09:09

இந்திய இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ....ஆட்சிக்கு வரும் அளவுக்கு கட்சியை வளர்த்தெடுத்த .... பிஜேபி.கட்சியின் தூண்களில் ஒருவர் ....விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.


Subramanian
ஆக 07, 2024 07:49

விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனைகள்


T.SRINIVASAN
ஆக 06, 2024 21:55

மோடியின் உழைப்பை அபகரிக்க எண்ணினார். கைகூடவில்லை.


VN KANNAN
ஆக 06, 2024 19:04

பாஜக வின் கிருஷ்ணசாரதி நலம் பெற்று நீடூழி வாழ்ந்து வழிகாட்ட பிரார்த்தனை செய்கிறேன்.


ramesh
ஆக 06, 2024 17:39

பிஜேபி யை இரண்டு தொகுதியில் இருந்து ஆட்சிக்கட்டிலில் அமர வாஜ்பாய் பிரதமராக வர காரணமாக அமைந்த என்னுடைய தலைவர் அத்வானி அவர்கள் பூரணகுணம் அடைந்து நீண்டகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .30 வருடங்களாக பிஜேபி தீவிர ஆதரவாளராக இருந்த நான் அத்வானி தொடர்ந்து அவமான படுத்த பட்டதால் தான் வெறுத்து போய் பிஜேபி க்கு எதிர் அணியை ஆதரிக்கிறேன் .


subramanian
ஆக 06, 2024 15:43

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை