உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசீனா தஞ்சம் : மோடி - ஜெய்சங்கர்-ராகுல் அவசர ஆலோசனை

ஹசீனா தஞ்சம் : மோடி - ஜெய்சங்கர்-ராகுல் அவசர ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேச ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர ராகுல், ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Manivannan KP
ஆக 06, 2024 14:41

முழு வங்காளத்தையும் வசமாக்கி பழையபடி அகண்டபாரதமாக்கும் நிலை உடனடியாக வரும்


mayavan
ஆக 06, 2024 19:51

அப்படி நடந்தால் ஒரு பெங்காலி தாய்மொழியை கொண்டவர் இந்தியா பிரதமர் ஆகும் வாய்ப்புகள் athikam


Sankara Subramaniam
ஆக 06, 2024 12:56

காங்கிரஸ் செய்த பங்காள தேஷ் பிரிவினை. இங்கு தெலுங்கானா பிரிவினை.. ஓட்டுக்காக செய்த காரியம் நாட்டுக்கு ஊடுருவிகளின் அச்சுருத்தல்


Raj Ganesh
ஆக 06, 2024 12:38

உதவிகரம் நீட்டுவதில் தப்பில்லை எதிரியாக இருந்தாலும் தப்பில்லை


Bhaskaran
ஆக 06, 2024 08:39

ஹசீனா அப்பா தேசப்பிரிவினையின்போது சுஹ்ரவர்த்தியுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களை படுகொலை செய்தவர் என்பது இப்போதைய தலைமுறைக்கு தெரியாத ஒரு கசப்பான உண்மை


metturaan
ஆக 06, 2024 07:01

ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட பங்களாதேஷிகள் தீதியின் தயவால் அடைக்களமாகி ஓட்டுரிமை வரை உள்ளதாக ஊடகங்கள் சொல்லி இருக்கிறது.. இப்போ அவங்க அதிபருமா...? கவனம்.. மிக கவனமாக கையாள வேண்டும்


Sivagiri
ஆக 05, 2024 22:43

இனி , பங்ளாதேஷில் இருந்து இறக்குமதிக்கு சலுகை காட்ட வேண்டியது இல்லை ,


Raj
ஆக 05, 2024 21:58

சர்வாதிகாரம் ஒழிய வேண்டும்


karthik
ஆக 08, 2024 09:59

பாகிஸ்தான் பங்களாதேஷ் ல தானே


siva physics
ஆக 05, 2024 21:33

இந்தியா சரியான முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும்..


GMM
ஆக 05, 2024 21:20

சுமார் 4000 கிலோ மீட்டர் எல்லை. பாதுகாப்பு மிக கடினம். இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சியால் பின் விளைவுகள் பற்றி திட்டமிடாமல் பிரிக்கப்பட்ட பங்களாதேஷ், பாக். போன்ற பகுதிகள் இந்தியாவுடன் சில கட்டுப்பாடுகள் விகித்து, ராணுவ நடவடிக்கை மூலம் இணைக்க வேண்டும். அங்கு பேச ஜனநாயக வாதிகள் கிடையாது. UNல் போதிய விளக்கம் கொடுத்து, ஒப்புதல் பெற முடியும். பழைய பாரத பகுதிகள் தீவிரவாதிகள், தேச விரோத சக்திகள் கையில் உள்ளன. உலகை பின்லேடன் போன்ற தீவிர வாதிகள் உருவாக்கி, அச்சம் விளைவித்து வருவர். அங்கு வாழும் நன்மக்கள் ஆதரவு கிடைக்கும்.


Ravi Kulasekaran
ஆக 05, 2024 21:14

நமது ஆலயங்கள் சூறையாடி இடித்து தரைமட்டம்.இந்துக் கோயில்கள் முழுவதும் இடித்த நிலையில் இது தேவையா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி