உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூச்சு திணறல்: தேவகவுடா மருத்துவமனையில் ‛‛அட்மிட்

மூச்சு திணறல்: தேவகவுடா மருத்துவமனையில் ‛‛அட்மிட்

பெங்களூரு: முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான தேவகவுடா,90 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15-ம் தேதி வீட்டில் ஒய்வில் இருந்த போது தேவகவுடாவுக்கு கடுமையான காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டதால் உடல் சோர்வடைந்தார். நேற்று திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிறப்பு மருத்துவர் டாக்டர் சத்யநாராயணா என்பவர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் தேவகவுடாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
பிப் 17, 2024 11:54

நாட்டைக்கெடுத்த மாஜி பிரதமர்களில் இவரும் ஒருவர் ........ முதலிடம் நேரு மாமாவுக்கே .........


அப்புசாமி
பிப் 17, 2024 08:46

பாரதரத்னா குடுக்கலியே?


Ramesh Sargam
பிப் 17, 2024 00:36

இந்த வயசான காலத்தில் அரசியலுக்கு முழுக்குபோட்டு, நிம்மதியாக வீட்டில் சிவ நாமம் பிரார்த்தனை செய்யவேண்டும். அதைவிட்டு அரசியல் ஆசையில் ஏன் இப்படி உடம்பை வருத்திக்கொள்ளவேண்டும்.


vaiko
பிப் 16, 2024 22:55

லீவு இந்த வாரம் கிடைக்குமா, இல்லை அடுத்த வாரமா?


Bye Pass
பிப் 16, 2024 22:38

சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் …கடவுள் இருக்கான் குமாரு ….


மேலும் செய்திகள்