வாசகர்கள் கருத்துகள் ( 10 )
If Case is Not Finished Within 03months from Filing Date on Merits, this Matter Must be Decided UnBiasedly by Highest Executive President After Lower Executive EC decides on tge Matter. If Earlier Admk Council Decided that JJ is Permanent GS on Higher Votes all Votes only Physical& not by Voice, then EPS stagemanaged Council Votes-Decision Must be Dumped
ஆத்தா தீமகாவினர் ஒன்று கூடி இலையை பிய்க்காமல் விடமாட்டார்கள் போல...
இதுக்கு பின்னாடி எந்த கட்சி இருக்கு என்று குறை அறிவு உள்ளவனுக்கு கூட தெரியும்போது இவருக்கு தெரியவில்லை என்றால் ....
ஆத்தா கட்சிக்காரனுக்கு புத்தி இல்லை என்றால் அடுத்த கட்சிதான் அவர்களை உடைத்ததாக நினைப்பது ஒருவகை திராவிட பகுத்தறிவு.. ஒற்றுமையாக கட்சி நடத்த தெரியாத கூட்டம் ஆடத்தெரியாமல் தெரு கோணல் சென்று சொல்வதும் கூட பகுத்தறிவு... ஆயிரம் ராமசாமி பிறந்தாலும் ஒங்களையெல்லாம் திருத்த முடியாது...
இரட்டை இலையினால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடி வாங்கி வலியை அனுபவிப்பவன்தான் இதற்கு காரணமாக இருக்கமுடியும் என்பது எங்களுக்கு நீங்கள் உருட்டும் ராமசாமி நாயக்கனால் நாங்கள் கற்ற கல்வியின் மூலமாக எங்கள் சிற்றறிவுக்கு எட்டியது. தவறென்றால் உங்கள் கல்வி முறையில்தான் தவறு.
சிபிஐ, அமலாக்கத்துறை, இவனுங்க கூட இப்போ தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து எதிர்க்கட்சிகளை பதம் பார்க்கிறது.
நீயே திராவிடமாடல் திமுக கட்சியின் கொத்தடிமை உனக்கு ஏன் எதிர்கட்சிகளை பற்றிய கவலை?
பல முக்கிய நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் கமிஷன் தோல்வியைச் சந்தித்துள்ளன .... அல்லது கண்டுகொள்ளவில்லை .... ஆகவே அவை எதிர்க்கட்சி கிரிமினல்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறலாமா ????
நாட்டாமை செய்ய வாய்ப்பில்லை. லாபமுமில்லை.
நீதிமன்றங்கள்?????