வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை, ஐயோ ஐயோ என்று குதிப்பதில் தான் உள் அர்த்தம் இருக்கிறது. எதிர்ப்பை புறந்தள்ள வேண்டியதுதான்.
சங்கிகளில் படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமே கிடையாது , எல்லாம் ஒன்று தான்!
காங்கி மற்றும் கம்மீஸ் மங்கிகளில் மட்டும் என்ன வாழுதாம்? சங்கிகளாவது தேசபக்தியிலே பேசுகின்றனர்.. மங்கி கும்பல் அத்தனையும் தேச விரோத நாசகாரர்கள்தானே?
உச்ச நீதிமன்றம் கோத்ரா கொன்றவர்களை விட்டுவிட்டு கோத்ரா பின்பு நடப்புகளை மட்டும் சப்போர்ட் செய்த உதவாக்கரை உச்ச நீதிமன்றம் எல்லோருக்கும் தெரியும்
நீதிபதி ஏதும் தவறாக பேசியதாக தெரியவில்லை.. உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை இதே போல ஏன் கேள்வி கேட்க தயங்குகிறது என தெரியவில்லை..
மெஜாரிட்டி மக்களின் விருப்பப்படி நடப்பதுதான் ஜனநாயகம்..பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசியல் சட்டத்தின் DIRECTIVE PRINCIPLES கூறியுள்ளது. அதனைத்தானே இந்த நீதிபதி வலியுறுத்தியுள்ளார்? இவர் மீது நடவடிக்கை எடுத்தால் அது நேர்மையான நீதிபதிகளை அச்சுறுத்தும்.
இந்தியாவில் மெஜாரிட்டி எஸ்சி , எஸ்டி தான்
இந்தியாவில் மெஜாரிட்டி எஸ்சி , எஸ்டி தான் ........ மடக்கி கேள்வி கேட்டுட்டாராம் .... மதம் மாறிய எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் & மதம் மாறாத எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் ???? மதம் மாறியும் சாதிக்கொடுமைகளை அனுபவிக்கும் எஸ்சி , எஸ்டி எத்தனை சதவிகிதம் ????
இதே அலஹாபாத் நீதிமன்றம்தான் இந்திரா லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்ததால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சிறந்த தீர்ப்பை அளித்தது. ஆனால் அவசரநிலை காலத்தில் நீதி வளைந்து இந்திராவை பதவியில் தொடர அனுமதித்தது. பணிமூப்பு புறக்கணிக்கப்பட்டு ஜால்ரா ஜூனியர் தலைமை நீதிபதியானார். அதையும் பெரும்பாலான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வாய்மூடி ஏற்றனர் காரணம் அப்போது அத்தனை நீதிபதிகளும் காங் அரசாலேயே நியமிக்கப்பட்டவர்கள். காங்கிரசுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் இங்கு நீதியளித்தல் கடினம்.
The top 10 judgements of Chief Justice D.Y. Chandrachud ..... கூகுள் செய்து பாருங்கள் ..... அவர் மட்டுமல்ல ... அதற்கு முன்பும் பல தீர்ப்புகள் இஸ்லாமியர்களுக்கு உதவும் போர்வையில் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க வழங்கப்பட்டவை .....
சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் சட்டத்திலுள்ள தீண்டாமை அம்சம் கூட பேசப்பட்டது ..... தீர்ப்பிலும் அது எதிரொலித்தது ..... அவரு உச்சா மன்ற தலைமை நீதிபதியாகவே இருந்துட்டு போயிட்டாரு ..... இவரு பேசியதெல்லாம் ஜுஜுபி ...........
Misuse of Power by Supreme Court& Wastage of Precious CourtTimes for UnBiasedly Solving Imp Petitions/Problems. Said Prayag HC Judge Not Said Objectionable& that Majority Views/ Decisions Must be Respected/Accepted thats what Democracy Says. Suspend that SC Judge for this Notice
இப்போது பொங்கும் பிருந்தா காரத், சி.ஜே.ஏ.ஆர் இயக்கத்தினர், இவர்கள் எல்லாம் தமிழகத்தில் ஒரு அமைச்சர் சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளியபோது எங்கே போய் ஒளிந்து கொன்டு இருந்தார்கள்?
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு
06-Dec-2024