வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நீ மூடிட்டு போ.. 200 உ.பி.. அவங்க இஷ்டம்.. தி.மு.க வுக்கு கொடுத்தது போல நல்ல பணம் குவியும் துறைகளை கொடுத்தால் 5 ஆண்டுகள் என்ன 10 ஆண்டுகள் கூட மோடி காலையும் சேர்த்தே பிடிப்பார்கள்.. ????
கோயில் குளம்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த ஒரு மனிதர் இப்படி தல குனிந்து உட்கார்ந்து இருக்க காரணம் யார்.
Those parties who filed a petition in SC about EVMs, should apologise to the nation through Supreme Court that they were wrong and are illiterates vis a vis technical knowledge. They should also apologise to Election Commission. If they do not do, the SC should suo moto call the leaders of the party or should direct the EC to derecognise the Parties forthwith. This anarchy of the opposition should be put to an end by EC and SC. If they fail to do so, it will be deduced that they are hand in glove with the opposition.
இந்த பாஜக கூட்டணி ஆட்சி ஐந்து வருடங்கள் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.ஏனென்றால் கூட இருக்கும் நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் கூட இருந்தே குழி பறிப்பதில் வல்லவர்கள்!
பத்து வருடங்களாக சிங்கம் போல் கர்ஜித்து கம்பீரமாக வலம் வந்தவர் இப்போது பூனை போல் ஆகி விட்டாரே!
அப்போ மொதல்லியே பூனை மேல் மதிலா இருக்கிறவர்
எப்படி இருந்த நான் இப்படி ஐயிட்டன். இப்போ பாவம். சும்மாவ சொன்னாங்க பழமொழி யானைக்கும் ஆதி செருக்கும்
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல ஊழல் செய்தவர்களை ஒழித்துக்கட்டுவதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. கூட்டணி குறுக்கே வந்தால் ஆட்சியை கலைத்து மறு தேர்தலை எதிர் கொள்ளலாம். பத்து ஆண்டுகள் நேர்மையான, நாட்டுக்கு முன்னேற்றத்தை கொடுத்த பாஜகவுக்கு இழக்க எதுவுமே இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
அ்ங்கே பதவியேற்பு நடந்தவுடன் புள்ளி கூட்டணி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டின மாதிரி தலைக்கொரு பக்கம் உருண்டு போய்விடும்.
Since NDA is a pre poll alliance, the President should insist the alliance partners that they should give unconditional support for the entire tenure of Lok Sabha. Similarly, the alliance partners of groups should stick to their alliance for the entire tenure of LS. For different elections, they may form different alliance.
நாயுடு மற்றும் நிதிஷ் அவர்கள் கொடுத்த ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மீடியாவில் வெளி இடவேண்டும். இல்லையென்றால் அந்த இத்தாலிய குடும்பம் எனக்கு 295 உறுப்பினர்கள் ஆதரவு என்று ஜனாதிபதி இடம் கடிதம் கொடுத்து ஏமாற்றுவார்கள். அம்மாதிரி இத்தாலிய பெண்மணி 25 வருடத்திற்கு முன் செய்து இருக்கிறார்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago