உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கனா: அரசு அதிகாரி வீட்டில் ரூ. 100 கோடி லஞ்ச பணம் சிக்கியது

தெலுங்கனா: அரசு அதிகாரி வீட்டில் ரூ. 100 கோடி லஞ்ச பணம் சிக்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு உயரதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி கணக்கில் வராத ரொக்கப்பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தெலுங்கானாவில் ரியல் எஸ்டே் ஒழுங்குமுறை ஆணைய செயலராக இருப்பவர் சிவபாலகிருஷ்ணன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கட்டுகட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின. ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கேயே எண்ணினர்.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புபோலீசார் கூறுகையில், சிவபாலகிருஷ்ணன் இதற்கு முன் இவர் ஐதராபாத் பெருநகர வளர்ச்சி குழும இயக்குனராக இருந்தார். தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதையடுத்து நடத்திய சோதனையில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் பணம் சிக்கியது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramasamy
ஜன 25, 2024 16:32

Hope that state is trying to follow TN xx model . Comparatively the amount is very lesser


duruvasar
ஜன 25, 2024 13:49

அங்கேயும் ஒரு பாலகிருஷ்ணனா? வெளங்கிடும்


P.Sekaran
ஜன 25, 2024 12:09

ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு அதிக தண்டனையாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது. சட்டம் அவர்களுக்கு சாதகமாகதான் உள்ளது டிஸ்மிஸ் செய்து பாதி சம்பளம் கொடுப்பார்கள் ஆதலால் யாரும் பயப்படமாட்டார்கள். சட்டத்தை திருத்தி கடுமையான தண்டனை கொடுத்தால் அன்றி லஞ்சம் தலைவிரித்தாடும்ட்


rsudarsan lic
ஜன 25, 2024 11:44

உடனடியாக அவனது புகைப்படம் குடும்ப உறுப்பினர்கள் படம் பின்னணி அனைத்தையும் வெளியிடுங்கள்


sahayadhas
ஜன 25, 2024 11:09

Jai Sri ram.


ஆரூர் ரங்
ஜன 25, 2024 10:58

இங்கிருந்து அங்கு போய் திறமை☺️ காட்டியுள்ளார்.


VENKATASUBRAMANIAN
ஜன 25, 2024 08:32

இதுபோல் நாட்டில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர். சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.அப்போதுதான் அடுத்தவருக்கு பயம் இருக்கும். ஆனால் நம் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாற்ற வேண்டும்.


S.Ganesan
ஜன 25, 2024 08:25

இவருக்கு தண்டனை கிடைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது. தமிழ் நாட்டிலேயே இன்னும் ஒருவருக்கும் தண்டனை கிடைக்கவில்லையே


ராஜ்
ஜன 25, 2024 08:22

எப்படி குட்டிகரணம் அடித்தாலும் விடியல் கும்பலை ஓவர் டேக் பண்ண முடியாது.


Ramesh Sargam
ஜன 25, 2024 07:55

அங்கு ரைடு நடந்தபோது, அந்த ஊழல் அதிகாரிக்கு நெஞ்சுவலி வந்திருக்குமே... வந்ததா..??


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி