உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ஜெகன் கட்சியில் ஐக்கியம்

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ஜெகன் கட்சியில் ஐக்கியம்

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி லோக்சபா எம்.பி.,கேசினேனி நானி , அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஓய்.எஸ்.ஆர்.,காங்கிரசில் இணைந்தார். ஆந்திராவில் பிரதான எதிர்கட்சியாக தெலுங்கு சேதம் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளர். நேற்று இவரது கட்சியின் விஜயவாடா லோக்சபா தொகுதி எம்.பி.யான கேசினேனி நானி, தனது ஆதரவாளர்களுடன், முதல்வர் ஜெகனமோகன் ரெட்டியை சந்தித்து அவரது முன்னிலையில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ராஜினாமா

முன்னதாக தனது எம்.பி., பதவியை ராஜினமா செய்த சேசினேனி நானி, ராஜினாமா கடிதத்தை இ. மெயில் வாயிலாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், தனது ராஜினாமாவை ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி