மேலும் செய்திகள்
முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவி
03-Feb-2025
புதுடில்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனின் பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்தப் பதவிக்கு அவர் கடந்த 2022ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்தது. இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை 2027 மார்ச் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
03-Feb-2025