உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், இன்று (ஜூலை 08) ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடன் உஷாரான பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக 6-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:49

ஏராளமான முன்னாள் இராணுவத்தினரை காஷ்மீரில் குடியமர்த்த வேண்டும். இல்லை என்றால் தீவிரவாத மாநிலமாகிவிடும். புதிதாக எப்படி இவர்களுக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது? காங்கிரசுக்கு எவனோ அள்ளி விடுகிறான்.


சோலை பார்த்தி
ஜூலை 08, 2024 22:20

99 படுத்துர பாடு இருக்கே. .ஐயோ ஐயோ. . இவனுங்கள. . .272. . க்கு கொண்டு வந்து விட்டுடாதீங்க... இந்தியா இஸ்லாமிய ( இத்தாலி ) ஆகிடும். .சாரி. . .இஸ்லாமபாத் இந்தியா ஆகிரும்


SRIRAM
ஜூலை 08, 2024 21:08

99 ஆன உடன் இவனுங்க வெளியே வர ஆரம்பித்து விட்டனர்....எல்லாம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை....


தாமரை மலர்கிறது
ஜூலை 08, 2024 20:40

இஸ்ரேல அரசு செய்வதை போன்று ஹிந்துக்களை காஷ்மீரில் இஸ்லாமிய சமூகங்கள் இடை இடையே குடிஅமர்த்தினால், வன்முறையை முழுமையாக ஒழிக்கமுடியும். அதற்காக காஷ்மீரில் லட்சக்கணக்கான வீடுகளை ராணுவம் கட்டி, ரெண்டு கோடி ஹிந்துமக்களை காஷ்மீரில் குடிபுகர்த்துவது தான் அமைதி திரும்ப ஒரே தீர்வாக அமையும். பல சமூகங்கள் இருக்கும்போது, தீவிரவாதம் எழவாய்ப்பில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை