உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது நாட்டுக்கு நல்லதல்ல; ராகுலுக்கு கங்கனா வார்னிங்

இது நாட்டுக்கு நல்லதல்ல; ராகுலுக்கு கங்கனா வார்னிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் பார்லிமெண்டில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'வன்முறையும், பயமும் நிரம்பிய சக்கர வியூகத்தை பிரதமர் மோடி நெஞ்சில் தாங்கி இருக்கிறார். இந்த சக்கர வியூகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இருக்கின்றனர்' எனப் பேசினார்.

கங்கனா பேட்டி

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மாண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரனாவத், ராகுலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். பார்லி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் பற்றி என்ன சொல்வது? அவர் பேசிய பேச்சுக்களில் எந்த அர்த்தமும் இல்லை. ராகுல் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் குறித்து எம்.பி., அனுராக் தாகூர் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிளவுபடுத்த முயற்சி

நாட்டை பிளவுபடுத்தி, அதன்மூலம் பலனடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது இப்போது நடப்பதல்ல. நேரு பிரதமராக இருந்த போதில் இருந்தே, இந்த வேலையைத் தான் காங்கிரஸ் செய்து வருகிறது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

செந்தில்குமார்
ஆக 03, 2024 17:15

ராகுல் பேச்செல்லாம் ஒரு இந்திய குடிமகனின் பேச்சு போல் இல்லை. எந்த விஷயத்திலும் ஒரு நிலையான உறுதியான கொள்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் திருடினாலும் கொள்ளையடித்தாலும் தனியார் துறைதான் இன்று நாட்டில் அதிகமானவர்களுக்கு வேலை தருகிறது. ஊழல் அலட்சியம் லஞ்சம் பொறுப்பற்ற தன்மை அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் இனி பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. தொடர்ந்து தனியார் துறையை தாக்கி பேசிக் கொண்டு இருந்தால் அவர்கள் எப்படி தொழில் தொடங்க முன் வருவார்கள்.


Sekar Spm
ஆக 03, 2024 13:31

பப்பு ராகுலுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் பதவி அதிகாரத்திற்காக இந்துக்களாக வேடமிட்டு நாட்டையே ஏமாற்றிய குடும்பம் அல்லவா அவர்களது குடும்பம். கங்கனா ரணாவத்திற்கு கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால், இங்கு தமிழ்நாட்டில் விலை போனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.


Rajasekar Ravikumar
ஆக 02, 2024 22:58

ராகுல் ஜீ பத்தி பேச கேடிக்கு எந்த தகுதியும் இல்ல


Bye Pass
ஆக 03, 2024 15:57

KD சகோதர்கள் தானே ?


Muthusamy Pm
ஆக 03, 2024 19:22

இவர் எல்லாம் பேச வந்துட்டார்...


VT Tech Tamil
ஆக 02, 2024 22:53

இந்த பைத்தியத்துக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? பாஜக காரனுங்க என்ன ப்ளான் பண்ணி இதை வேட்பாளரா ஆக்கிருக்கானுங்கன்னு தெரியல. ஒரு பாரம்பரியமான அரசியல் வாரிசை பைத்தியம் மாதிரி பேசுது.


evanitha van
ஆக 02, 2024 21:06

அடடா எப்பேற்பட்ட பாரம்பரியம்?


Kesavan
ஆக 02, 2024 20:57

கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள் உடனே நாட்டுக்கு நல்லது இல்ல தேசத்துக்கு நல்லது இல்லை இந்த மாதிரி உருட்ட எல்லாம் உருட்டுவார்கள் அவர்களிடம் எந்த கேள்விக்கும் பதில் இருக்காது


NAGARAJAN
ஆக 02, 2024 20:45

இந்த பைத்தியங்கள் அடங்கித்தொலையாதோ. .


KSB
ஆக 02, 2024 20:16

மோடிஜி கைப்பற்றி பேச ராகுல்காந்திக்கு என்ன தகுதி இருக்கிறது?


Mario
ஆக 02, 2024 19:04

இந்தமாவே நாட்டுக்கு நல்லதல்ல


evanitha van
ஆக 02, 2024 21:03

உனக்கு இத்தாலி தான் வேணுமா?


Sam Dev
ஆக 02, 2024 18:04

கங்கனாவுக்கு செருப்புலதான் பதில் சொல்லணும், ரொம்பதா ஆடிட்டருக்கு


Sridhar
ஆக 03, 2024 12:01

இல்லை உனக்கு ரொம்ப தகுதி இருக்கு. ராகுல் பேச மட்டுமே தகுதி இருக்கு செருப்பு எல்லார்கிட்டயும் இருக்கு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை