உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (06.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (06.06.2024) புதுடில்லி

பியூட்டிஷியன் மற்றும் சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை.ஜைன மதம் சம்பந்தமான தொல்லியல் புகைப்பட கண்காட்சி. இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 5:00 மணி வரை.எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ 2024, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம் : காலை 10:00 முதல் 6:00 மணி வரை.டெக்னாலஜி எக்சலன்ஸ் விருது 2024, இடம்: ஹாலிடே இன், ஏரோ சிட்டி, டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல்.புத்தக விரிவுரை கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் அலோக் பன்சால், இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 8:00 வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி