பொதுபியூட்டிஷியன் மற்றும் சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை.ஹாலிடே இன் சார்பில் உணவு திருவிழா, இடம்: 12, அசட் ஏரியா, ஏரோ சிட்டி, டில்லி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.அட்ரினாலின் மனிதவள மேம்பாட்டு கருத்தரங்கு, இடம்: விவந்தா தாஜ், நியூ டில்லி. நேரம்: காலை 10:30 முதல் 4:00 மணி வரை.மருத்துவ உபகரணங்களின் கண்காட்சி, இடம்: ஐ.ஐ.சி.சி., துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.சைபர் செக்யுரிட்டி டிஜிட்டல் கண்காட்சி, இடம்: இராஸ் ஹோட்டல், நேரு பிளேஸ், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.கலை கண்காட்சி, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.இந்தியா - கொரியா இசை திருவிழா, இடம்: இன்டர்நேசனல் டிரேட் எக்ஸ்போ, ஏ11, எக்ஸ்போ டிரைவ், தேசிய நெடுஞ்சாலை, நொய்டா. நேரம்: காலை 12:00 முதல் இரவு 9:00 மணி வரை.
பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in