உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (02.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (02.10.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* நவராத்திரி விழா இசைக் கச்சேரி, பங்கேற்பு: சவுமியா கண்ணன் குழுவினர், நேரம். மாலை 6:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது

* இந்திர பிரஸ்தா தசரா விழா, நேரம்: இரவு 9:00 மணி, இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், கிழக்கு சாகர்பூர், புதுடில்லி.* உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * தாண்டியா நடனம், நேரம்: இரவு 8:00 மணி, இடம்: நரேலா மண்டி, புதுடில்லி.* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நீட்டா ஸ்ரீ வத்சவா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * ஓவியக் கண்காட்சி, ஏற்பாடு: கோல்கட்டா ஸ்பெக்ட்ரம் ஆர்ட்டிஸ்ட் சர்க்கிள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* கோவா வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், புதுடில்லி.* ஐடியா டு ஐ.பி.ஓ., வியாபார முன்னேற்ற பயிற்சி பட்டறை, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.* தீபாவளி வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 8:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, மயூர் விஹார், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ