மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (27.09.2025) புதுடில்லி
27-Sep-2025
மாயாஜால நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. அப்துல் கலாம் நினைவு விருதுக வழங்கும் விழா, நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கான்ஸிடிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி. திரைப்பட விழா, நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., கண்காட்சி மைதானம், கேட் எண் - 6, புதுடில்லி. தியான பயிற்சி முகாம், நேரம்: மாலை 5:30 மணி, இடம்: தி ஜோப்ரா, மெக்ரூலி, புதுடில்லி. இன்னிசைக் கச்சேரி, பங்கேற்பு: அவந்தி படேல், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ராம் ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி. கர்நாடக இசை நிகழ்ச்சி, நேரம்: விதுஸ்ரீ சரண்யா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: 7வது செக்டார், மலை மந்திர், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.
27-Sep-2025