மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1
l யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், கடந்த ஜனவரி 12ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக இதுவரை 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதுl வேலை தேடும் இளம் தலைமுறையினருக்காக, 'யுவ சம்ருத்தி உத்யோக மேளா' என்ற பெயரில், மாநிலத்தின் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்l பல்லாரி சண்டூரில் 300 கோடி ரூபாய் செலவில், திறன் வளர்ச்சி அகாடமி கட்டப்படும்l கலபுரகி, கொப்பால் தலகல், மைசூரு வருணாவில், விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழகம், கர்நாடகா அரசு இணைந்து 350 கோடி ரூபாய் செலவில், அரசு கருவி அறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும்l 'நபார்ட்' திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய் செலவில், பல்லாரி, சித்ரதுர்கா, ரோனில் அரசு கருவி அறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும்l கர்நாடகா ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில், கலபுரகியில் 16 கோடி ரூபாய் செலவில், கணினி எண்ணியல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்l சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து இருக்க, முன்னுரிமை அளிக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெண்களுக்காக 50,000 குறுந்தொழில்கள் உருவாக்கப்படும்l மீன், தேனீக்கள் வளர்ப்பு, கோழி, ஆடு, வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு, அதனை சந்தைப்படுத்துவதில் ஈடுபடும், 1 லட்சம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l மாநிலத்தில் 50 இடங்களில் பெண்களே நடத்தும், காபி கடை திறக்கப்படும். இதற்காக 7.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l காபி ஆணையத்துடன் இணைந்து, 1 லட்சம் பெண்கள் காபி தொழில் முனைவோராக பயிற்சி அளிக்கப்படும்.
3 hour(s) ago
3 hour(s) ago | 1