உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது எனவும், அதனை நிராகரிக்கிறோம்'' என இந்தியா கூறியுள்ளது.இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் அதிகரித்து உள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அமெரிக்காவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது. இந்தியாவின் சமூக கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளப்படாமல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டுகள், தவறான விளக்கங்களை கலவையாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மத சுதந்திரம் குறித்த அமெரிக்காவின் அறிக்கையை நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

hari
ஜூன் 29, 2024 14:38

ஒரு ஓசி சேரை எடுத்துட்டு சம்பத்து ஓடுனாரு பாரு...... அப்புறம் ஆளையே காணோம்


spr
ஜூன் 29, 2024 11:40

நாட்டின் பிரச்சினைகளில் அனாவசியமாகத் தலையிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தனி மனிதரை நேரிடையாக எதிர்க்க இயலாத நாடுகளுக்கு இத்தகு செய்தி எடுத்துக் கொடுப்பது மோடி என்ற தனிமனிதர் இந்தியாவிலிருக்கும் மத சுதந்திரம் வேறெந்த நாட்டிலும் இல்லை என்பது இங்கே வாழ்பவர்களுக்குத்தான் புரியும் பிற நாட்டினருக்குப் புரியாது


venugopal s
ஜூன் 29, 2024 11:13

கட்டம் சரியில்லை,கைப்பிள்ளையை சீண்டுவதே வேலையாப் போச்சு!


hari
ஜூன் 29, 2024 14:35

ஒருத்தன் கூட்டம் சேர்க்க பிரீ சேர் குடுக்குறான்... ஒருத்தன் 200 ரூபாக்கு கொத்தடியா இருக்கான்..... என்ன சம்பத்து சரியா


Easwar Kamal
ஜூன் 28, 2024 23:37

எங்க மோடிஜி இஸ்லாமியர்களைத்தான் தாக்கி பேசினார் கிறிஸ்துவர்கள் எல்லாம் தப்ப பேசலை. அப்படி நக்கலா பேசினத்துக்கு நல்ல வாங்கி கட்டிக்கிட்டாரு.


kumar
ஜூன் 28, 2024 20:46

அமெரிக்கா மாகாணத்தில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பைபிள் கட்டாய பாடமாக்க பட உள்ளது உனக்கு தெரியுமா, உனக்கு ? அது போல பாரதத்தில் பகவத் கீதை, வேதம் , திருமுறைகள் , பிரபந்தம் , போன்றவை கட்டாயப்பாடமாக வைக்கப்பட்டால் உன்னை போன்ற பாவாடை, குள்ள கைக்கூலிகள் கூவாமல் இருப்பீர்களா ? கோவில்களை மட்டும் இடிப்பது தான் தமிழ் நாட்டில் மத சுதந்திரமா ? மதராஸாக்களில் நாட்டுக்கு எதிராக பரப்புரை நடத்துவதை தடுப்பது மத சுதந்திரத்துக்கு எதிரா? ஆனாலும் நீ வாங்கின கூலிக்கு நல்லாவே மாறடிக்கற .


kantharvan
ஜூன் 28, 2024 20:09

இன்ஸ்டா பக்கம் கூட போக முடியல எங்கே பார்த்தாலும் சாணி தானி கூச்சல் மத வெறுப்பு எல்லை மீறிய பேச்சுகள் ..கடைசில சிகுலர் நாடுன்னு புலம்புகிறீங்க


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 21:47

கந்தர்வன் என்கிற உங்களது பெயர்தான் செக்யூலர் ...... உங்க கருத்துக்கள் அப்படி இல்லீங்களே ???? What is the opinion of your Hindu father?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 21:50

இப்படியெல்லாம் நீங்க கூடத்தான் புலம்புறீங்க .... தமிழகத்தை பீடித்துள்ள சிலிண்டர் வெடிப்பு தீவிரவாதத்தை நீங்க கண்டிக்கிறதில்லையே ?


Barakat Ali
ஜூன் 28, 2024 19:20

அமெரிக்காவுக்கு பிளிங்கனுக்கு பதில் சொல்லியே ஆகணுமா ????


பெரிய ராசு
ஜூன் 28, 2024 19:07

ஆமாம் அதுக்கு என்ன ? புடிக்கலீன்னா ஓடிட்டு ...


MADHAVAN
ஜூன் 28, 2024 18:55

மோடி சொன்னலே அவன் கேட்கமாட்டான், நீ என்ன சொல்றது, போ இன்னும் வேற ஏதாவது சிறுபான்மை மதத்தினர் வழிபட்டு தளம் இருந்தா யோகி கிட்ட சொல்லி புல்டோசர் விட்டு உங்க வீரத்தை காட்டுங்க,


Pandi Muni
ஜூன் 28, 2024 19:47

ஆமாடா அப்படிதாண்டா அந்நிய கூலிங்களா


HoneyBee
ஜூன் 28, 2024 20:51

அடிமையா ₹200 கட்டாயம் வரும். இஷ்டம் இல்லாட்டி மூடிட்டு அமெரிக்கா போய் செட்டலாவு.,யாரு வேணாம்னா


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 21:04

மத சுதந்திரம் என்றால் தீவிரவாதத்தை ஆதரிப்பதுதான் என்று உங்கள் மூலம் அறிந்தேன் ..... திமுக அடிமைகளுக்கு புல்டோசர் எந்த பின்னணியில் பயன்படுத்தப்பட்டது என்கிற உண்மை தெரியாது ....


MADHAVAN
ஜூன் 28, 2024 18:53

உன்னால் நிராகரிக்கத்தான் முடியும், இல்லை னு நிரூபிக்கமுடியுமா ? உதிர்ப்பிரதேசத்துல நீங்க பண்ற அநியாம்தான் ஊரே சிரிச்சுக்கிடக்குதே,


M Ramachandran
ஜூன் 28, 2024 19:52

பாகிஸ்தானிற்கு சென்று பார். மத சுதந்திரம் அங்கு என்ன பாடு படுகிறது என்று. அஆப்கானிஸ்தானிழும் பாகிஸ்தானிலும் ஹிந்துக்கள் பழையகால கோயில்கள் இடிக்க பாட்டன. ஈரானின் முன்பிருந்தவர்களை அடித்து துரத்தி இப்போதுள்ளவர்கள் குடியேறியிருக்கும் முஸ்லீம் மக்கள். தீவிரவாத குழுக்கள் செய்யும் அட்டூழியம். பின் லேடன் கொன்று குவித்தானே அது மறந்து விட்டதா? கோத்ராவில் அப்பாவி சாதுக்களை ரயில் பெட்டியுடன் கொளுத்தினார்களெ அப்போதெல்லாம் தெரிய வில்லியா . கனடாவில் இந்தியர்களை ய்ய கொலைய்ய எய்கிறாங்களேமா து கண்ணுக்கு பட வில்லையா? வந்துட்டான் சட்டம் பிள்ளை. யேன் இந்த அமெரிக்கான்கள் ஜப்பானில் அணு குண்டு வீசி லட்சக்கணக்கான மனிதர்கலிய்ய கொன்று குவித்தது ...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ