உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 308 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து சீன பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனதூதர் ஷியு பெயிகோங் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மோடிக்கு, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்து லி கியாங் செய்தி அனுப்பி உள்ளார். அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பல்லவி
ஆக 05, 2024 16:54

நமது நாட்டு ஆட்சியாளர்கள் வந்தா போவார்கள்


Ramesh Sargam
ஆக 04, 2024 20:06

இதுதான் கம்முனிச பாசம், கம்முனிச மனிதாபிமானம். இதே நிலச்சரிவு வேறு எங்காவது பாஜக ஆளும் மாநிலத்தில் ஏற்பட்டிருந்தால் இந்த பாசம் நாம் பார்க்கமுடியாது.


Indian
ஆக 05, 2024 19:21

உன் கமெண்ட் கேவலமா இருக்கு ..


Jysenn
ஆக 04, 2024 19:50

Kerala is ruled by the commies who are the puppets of China and Wayanad was till recently represented by a clown who is affiliated to China.


Ambedkumar
ஆக 04, 2024 19:36

மோடி அவர்கள் வயநாட்டிற்கு சென்றிருக்க வேண்டும். மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.


M Ramachandran
ஆக 04, 2024 19:14

அது தான் கம்யூனிச பாசம்


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 18:59

சேட்டன்களின் எஜமானர் இம்புட்டு லேட்டா இரங்கல் தெரிவிக்கிறார் ......... என்ன கோபமோ ??


கிருஷ்ணதாஸ்
ஆக 04, 2024 18:04

எல்லாம் கம்யூனிஸட் கனெக்ஷன்தான்…


Amruta Putran
ஆக 04, 2024 17:41

There should be investigation whether China's hand on landslide?


ஆரூர் ரங்
ஆக 04, 2024 17:40

தனது அடிமைகளின் கம்யூனிஸ்டு மாநிலம் என்னும் பாசம்தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை