உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம்; மோடி

மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம்; மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜ., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி பின்னர் கூறியது, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தே.ஜ. கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவை ஆட்சியை செய்ய மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி . கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது.இ்வ்வாறு அவ்வாறு பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Premananth
ஜூன் 05, 2024 21:09

காங்கிரஸ் தான் நினைவில் வைத்து கொள்ளவும் மேலும் தமிழ்நாட்டிலே பிஜேபி ஒட்டு சதவீகிதம் 11.5 காங்கிரஸ் ஒட்டு சதவீகிதம் 10.5.காங்கிரஸ் DMK சார்ந்து உள்ளது .ஒட்டுண்ணி than.


Srivatsan
ஜூன் 05, 2024 13:55

செய்து தானே ஆக வேண்டும் ,இல்லை என்றல் இடிப்பதற்கு 230 ஆப்போஸிஷன் உறுப்பினர்கள் இருக்கிறார்களே.


Karthikeyan
ஜூன் 05, 2024 02:18

பத்து வருஷம் பண்ணினது எல்லாம் போதும். மரியாதையா பதவியை ராஜினாமா செஞ்சிட்டு இன்னும் ஒரு அஞ்சு வருசத்துக்கு இந்த பக்கமே எட்டிப் பார்க்காம எங்கேயாவது போயி தியானம் செய்யவும்


கதிர்
ஜூன் 04, 2024 21:53

ஒரு அஞ்சு வருஷம் போய் தியானம்.பண்ணிட்டு வாங்களேன்.


Priyan Vadanad
ஜூன் 05, 2024 00:24

கூடவே படப்பிடிப்பாளர்களையும், கதை வசனம் எழுதுபவர்களையும் கூட்டிகிட்டு போவ சொல்லுங்க./


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:29

வாய்ப்பில்லை


S.Govindarajan.
ஜூன் 05, 2024 06:06

சிறுபாண்மை சர்ச், மசூதி இவற்றுக்கு சென்று வழிபட்டால் மட்டும் இனிக்குமோ ?


GMM
ஜூன் 04, 2024 21:51

எந்த பணியும் எளிதில் செய்ய விட மாட்டார்கள். வென்றது கம்யூனிஸ்ட் அல்ல. தொழில் சாலை மூடினால் திற. திறந்தால் மூடு என்று போராட. வென்றது முக்கிய அரசியல் தீவிரவாத கட்சிகள். மணிக்கு ஒரு புகார். நாளுக்கு ஒரு போராட்டம் இருக்கும். ஊழல் பணம் நிறைந்த கட்சி . எதிர் நாடுகளுடன் நெருங்கிய உறவு. வழக்கறிஞர்களுக்கு அஞ்சாமல் துணிந்த நிர்வாகம் புரிந்து உத்தரவை அமுல் படுத்தினால் தான் தாக்கு பிடிக்க முடியும். ராகுல் அக்னி வீர், 370 பிரிவு, பண மதிப்பு.. போன்றவற்றில் குழப்ப கூடும். மாற்ற முடியாத நிரந்தர உத்தரவு போட தெரிந்து இருக்க வேண்டும். தவறான சட்டம் எதிர்க்க முடியாமல் துணிந்து நீக்க வேண்டும். உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் அறுதி பெரும்பான்மை இழப்பிற்கு முக்கிய காரணம்.?


Jai
ஜூன் 04, 2024 21:43

நாற்பதும் நமதே ஆயிருச்சு. பிஜேபியையும் மோடியையும் நல்லா வசை பாடி ஆச்சு. அப்புறம் போய் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து சீட்டை தேய்க்க வேண்டியது தான் இன்னும் ஐந்து வருடத்திற்கு.


மேலும் செய்திகள்