வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வருங்கால தலைமுறைகளுக்கு நிம்மதியான வாழ்க்கை, உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பு , கொள்ளையடிக்கும் வரிவிதிப்பில் விலக்கு , இனப்பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒருவரே என்ற நிலையில் இருக்க ஒரு வாய்ப்பு , மனித நேயம் இவைகள்தான் தேவை , கொடுக்க முடியுமா, கொடுத்தால் நல்லது, இதைத்தான் மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தே மாதரம்
மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டருகில் நீர் செல்லும். நீரை அங்கேயே தேங்க விடாமல் அருகிலுள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்களுக்கு பாய விடுவதற்கு பாதைகளை வெட்டி விட்டு வருடாவருடம் மழைக்காலத்திற்கு முன்பு தூர் வார வேண்டும். ஆறுகளில் பாயும் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவை அனைத்தையும் சிவில் இன்ஜினியர்கள் மேற்பார்வையில் நேர்த்தியாக செய்ய வேண்டும். இதற்கு செலவாகும் பணத்தை மாநில அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஒரே ஆளிடம் கொடுத்தால் மொத்த பணத்தையும் விழுங்கி விடுவான். எனவே, பணத்தை அந்தந்த வார்டுகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.
கடலில் ஏராளமான அளவில் நீர் இருக்கிறது. ஆகவே நிலத்தில் இருந்து கடலுக்கு நீர் சென்றுதான் கடலை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நீர் நிலைகளை சரியாக பராமரித்து மழை நீரை சேமித்தால் முக்கால் வாசி பிரச்சினை தீர்ந்து விடும்.