வாசகர்கள் கருத்துகள் ( 32 )
காங்கிரஸ் வளர்ச்சிக்கு கடைசியில் மூவர்தான் தேவை
இந்த இத்தாலி குடும்பம் 15 வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவை விட்டு ஓடியிருந்தா இன்றைய முன்னேற்றம் 15 வருஷத்துக்கு முந்தியே இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்!
இவர்கள் மட்டுமல்ல இவர்களது குடும்பமும் அரசியலிருந்து விலகினால் கட்சி காப்பாற்றப்படலாம்.
இது காலம் கடந்த ஞானோதயம். வட இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு செல்வாக்கு இருக்காது. தொண்டை கிழிய கத்தினாலும், வறண்ட தொண்டைக்கு அங்குள்ளவர் குடிக்க தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு வட நாட்டவர்கள் இந்த மூவர் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். வடநாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் எப்போதோ செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது.
எமன் தூதன் காலன் இவர்கள் மூவரையும் ஒரு சேர பார்ப்பது கெட்ட சகுணம் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்....
குடும்பமே வா நிச்சயம் திகார் செல்ல முன்னேற்றம் தரும். ஒன்னு மிஸ்ஸிங். குடும்ப வில்லன் அண்டர்க்ரவுண்ட் மருமகன். எங்கேயா ஒரு ஆளை காணோம் உள்ளேஅனைய்யா என்று முன்னுக்கு வந்து பேட்டிக்கொடுக்கும் பெயருக்கு கட்சி தலைனு ஒரு ரப்பர் ஸ்டாம்ப்.
இந்த மூவருக்கும் உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில். இவர்களுக்கு இந்திய கலாச்சார பெருமை தெரியுமா . இந்தியாவின் பொது சிவன் அவனைப்பற்றிய பெருமை இவர்களுக்கு தெரியுமா. .?. காசி விஸ்வநாத்தின் பாராம்பரியம் பெருமை குறித்து ஏதாவது பேச முடியுமா ..?. காந்தியின் காங்கிரசில் பகவத் கீதை போற்றப்பட்டது.இப்போ பைபிள் ..எப்படி இந்த காங்கிரஸ் இந்தியாவின் கட்சியாக இருக்க முடியும் .. இந்த மூவரும் இந்தியாவின் இல்லை காங்கிரசின் அடிமைத்தனத்தை காட்டுகிறதும். சுதந்திரம் வாங்கி 77 வருடங்கள் ஆகியும் இன்னும் அடிமைத்தனம் போகவில்லை.. முதலில் காங்கிரஸ் மேற்கு உலக சித்தாந்தத்தில் இருந்து வெளிவரனும். சிவப்பு இந்தியர்களை வேட்டை ஆடிய அமெரிக்கன் ,. அப்பிரிக்கர்களை விளங்கு போல் விற்ற ஐரோப்பியர்கனில் சித்தாந்தத்தை பிரதி பலிக்கும் இந்த மூவரும் , இந்தியாவின் அரம் சார்ந்த வாழ்க்கை பற்றி ஏதும் தெரியுமா .? இவர்களின் தலைமை ஏற்ற அடிமை காங்கிரேஸ் தொண்டர்கள் இந்தியாவை சார்ந்தவர்களா ..?.
குறிபிட்ட மாத வாதிகள், மதமாற்ற கும்பல் அவர்களின் ஓட்டு எப்போதும் கிடைகும். இதுவே நவீன ஓட்டு அபகரிப்பு
சூப்பர் அப்பு
காங் கட்சியை கைப்பாவையாக வைத்து நாட்டை நாசப்பாதைக்கு அழைத்துச் செல்லும் மாபாதகர்கள். பீடித்த கொரோன கிருமிகள்
மேலும் செய்திகள்
நிரந்தரத்தீர்வு நோக்கி நகர்கிறது மாநகராட்சி
08-Sep-2025