உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணி ஆட்சியில் குழப்பம் வருமா ?

கூட்டணி ஆட்சியில் குழப்பம் வருமா ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. சில கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகளால் குழப்பம் வருமா ? காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதா ? மோடி பெற்ற வெற்றி குறைவானதா , அமைச்சர் பொறுப்புகள் பெறுவதில் குழப்பம் வருமா ? உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது. இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=l_rGVCGiTi0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rajasekar Jayaraman
ஜூன் 07, 2024 19:28

உங்களுக்கு பொழுது போகாம சும்மா ஒளரிகிட்டு திரியுறீங்க பொய் பேச சன்மானம் நிறைய கிடைத்திருக்கும்.


ramesh
ஜூன் 07, 2024 19:12

நித்திய கண்டம் தான் .தலைமேல் தொங்கும் இரண்டு கத்திகள் சந்தரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்


ramesh
ஜூன் 07, 2024 19:10

ஜெயலலிதாவிடம் வாஜிபாய் பதிமூன்று மாதங்கள் தூக்கமில்லாத இரவுகளை அனுபவித்தது போல மோடி ,நிதிஷ் மற்றும் சந்திரா பாபு விடம் அனுபவிக்க போகிறார் .அமுலாக்க துறை மூலம் நடவடிக்கை எடுக்க பட்டத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்


ramesh
ஜூன் 07, 2024 19:06

வருமாவா அதில் என்ன சந்தேகம் .


Murugavel k
ஜூன் 07, 2024 19:03

காங்கிரஸ் கட்சியின் 60 வருட அவலங்களை நீக்க இன்னும் 20 வருடங்கள் ஆகும் அதுவரை பிஜேபி will be winning continuously


Mohan
ஜூன் 07, 2024 16:43

ஓன்னு கவனிச்சீங்களா மக்களே. எந்த தமிழ்நாட்டு ஊடகமும் மரியாதை நிமித்தம் கூட , பெரும்பான்மை வென்ற பாஜகவிற்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ வாழ்த்து தெரிவிக்வில்லை. முதலாளியும் அவரது புள்ளையும் கோச்சுக்குவாங்கன்னு பயம். இந்த ஊடகங்களில், தினமலர் தவிர, வேண்டாத விவாதங்களை மத்தியஸ்தம் பண்ற நபரை போன்ற கீழான எண்ணம் கொண்ட நபர்களை பார்ப்பது அரிது. அவர்களை பார்க்கும் போது ஜெயிலர் பட வில்லன் வர்மா ஞாபகத்துக்கு வருகிறார். பத்தாண்டு சிறப்புடன் ஆண்ட நாட்டின் பிரதமரை இவிங்க நக்கலடிப்பது மனதுக்கு மிக வருத்தமளிக்கிறது. என்னவோ இவங்க தேர்ந்தெடுத்தவர் இவுங்க பேச்சை கேக்காதது மாதிரி ஒரு பில்டப். அவரு மக்கள் தலைவர் உங்க பப்பு இல்ல


Mohan
ஜூன் 07, 2024 16:29

ஒன்று கவனித்தீர்களா மக்களே தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவுமே பெரும்பான்மை பெற்ற பாஜக விற்கோ பிரதமர் மோடிக்கோ எந்தவித வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. முதலாளியும் அவுங்க புள்ளையும் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லியிருப்பாங்க. அவ்வளவு தான் தமிழருக்கு த


Ganesun Iyer
ஜூன் 07, 2024 15:55

அரசியல் வெறும் அவியல் மட்டுமா செய்வார்கள் ? கூட்டு, பொரியல் எல்லாம்தான் செய்வார்கள் ..


விஜய்
ஜூன் 07, 2024 14:59

மோடிக்கு எப்படி கூட்டணி ஆச்சு சமாளிக்க தெரியும் உங்க வேலைய பாத்துட்டு போங்கடா இதே தொழிலா போச்சு தேனி குட்டுல கல் எரியிற மாதிரி மாதிரி ஏதாவது ஒன்னு பேசிட்டு


Ramalingam Shanmugam
ஜூன் 07, 2024 12:00

ஐந்து வருடங்களுக்கு 40 க்கும் வேலை இதுதான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி