உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டில் விளக்கேற்றி பிரதமர் மோடி வழிபாடு

வீட்டில் விளக்கேற்றி பிரதமர் மோடி வழிபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வீட்டில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி.அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராமர்கோயில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிராண பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தொடர்ந்து தனது வீட்டில் பால ராமர் படத்திற்கு விளக்கேற்றி, வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளக்குகளில் தீப ஒளி ஏற்றி வழிபட்டார்.தொடர்ந்து நாடு முழுதும் பிரசித்தி பெற்ற கோயில்களில் விளக்கேற்றப்பட்டது.பிரதமர் மோடியை தொடர்ந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், தனது வீட்டில் விளக்கேற்றி வழிபட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது வீட்டில் விளக்கேற்றி வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராமகிருஷ்ணன்
ஜன 23, 2024 07:56

தவ யோகியின் சத்திய நெறியில், நெருப்பில் தமிழக இந்து விரோத திராவிஷமும் புடம் போடப்பட்டு பக்குவமாகுமா. திமுகவின் இந்துக்களே சிந்திப்பீர்.


Amruta Putran
ஜன 22, 2024 21:44

#JaiSriRam


A1Suresh
ஜன 22, 2024 20:14

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை, கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம். என்று ஆழ்வர் பாடியது மோடியையும் தான். கலியுகத்தை கெடுத்து த்ரேதாயுகம் தந்த வீரன் வாழ்க மோடிஜி வரலாற்றில் இடம் பிடித்தார். அழியாப் புகழ் பெற்றார் ஆயுஷ்மான் பவ மோடிஜி. கீர்த்திமான் பவ மோடிஜி


Muthu Kumar
ஜன 22, 2024 20:08

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்


A1Suresh
ஜன 22, 2024 19:45

ஸ்ரீவிஷ்ணு தர்மோத்தர புராணத்தில் விஷ்ணுவிற்கு செய்யும் பலவிதமான வழிபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வரிசையாக தீபங்கள் ஏற்றி வழிபடுவது. இதையே தீபாவளி என்றது மேற்சொன்ன மஹாபுராணம்


A1Suresh
ஜன 22, 2024 19:43

வெறுமனே நீதிபொதனைகளை உபதேசிப்பவர் குரு. ஆனால் தான் சொன்ன நீதிபோதனைகளை நடத்தி அனுசரித்து காட்டுபவர் ஆசார்யர். எனவே நமது மோடிஜி பாரதத்தின் ஏழை எளிய பாமர மக்களுக்கு ஆசார்யர் ஆகிறார்.


வெகுளி
ஜன 22, 2024 19:43

இதுநாள்வரை தோல்வியறியாத அரசியல்வாதியாக, தொலைநோக்குடைய தூய்மையான பிரதமராக வியந்து பார்க்கப்பட்ட மோடிஜி, தனது அசாத்திய யோகத்தால் இன்று ஒரு ஞானியாக ராஜ ரிஷியாக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிவிட்டார்....


மேலும் செய்திகள்











புதிய வீடியோ