உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்: ராகுல் பேச்சு

‛‛யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்: ராகுல் பேச்சு

புதுடில்லி: ‛‛நாட்டில் எனது யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை கடந்த 14ல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவக்கினார்.பீஹார் மாநிலம் கிஷன்கஞ்சில் இன்று (ஜன.,29) யாத்திரையை மேற்கொண்ட ராகுல் பேசியதாவது: இந்த யாத்திரையின் நோக்கம் என்ன என்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ்., -பா.ஜ.,வின் சித்தாந்தம் வெறுப்பை பரப்பியுள்ளது.ஒரு மதம் மற்றொரு மதத்துடன் சண்டையிடுகிறது. சகோதரர்கள் சகோதரர்களுடன் சண்டையிடுகிறார்கள். இந்த யாத்திரை நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் மாற்றம் வரும் என்றேன். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

NACHI
ஜன 30, 2024 05:12

உன்னைய கட்சியே விட்டே துரத்தி விடுவார்கள் அந்த மாற்றம் வருமே


Ramesh.M
ஜன 30, 2024 01:22

மாற்றம் வரும்...ஆமா..கண்டிப்பாக.. இந்த தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் என்கிற கட்சியே இருக்காது. நீயும் உன் அம்மாவும் இத்தாலிக்கு ஓடி விடுங்கள்... எங்கள் பாரத தேசம் முன்னேறட்டும்... மோடிஜியின் ஆட்சியில்... உன்னுடைய பருப்பு எல்லாம் இனிமே வேகாது பப்பு.. மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்...


Ramesh Sargam
ஜன 30, 2024 00:40

யாத்திரையால் ராகுலுக்கு நிச்சயம் கால்வலி, மூட்டுவலி வரும்.


mrsethuraman
ஜன 29, 2024 21:26

அவர் சொல்வது உண்மை தான். மேற்கு வங்கத்தில் நுழைந்தார் . கூட்டணியிலிருந்து மமதா வெளியேறினார். பிஹாருக்குள் நுழையும் முன்பே நிதிஷ் விலகிவிட்டார் . இன்னும் எத்தனை மாற்றங்களோ ?


s vinayak
ஜன 29, 2024 20:37

வரும்... ஆனா வராது.


Shankar
ஜன 29, 2024 19:44

ஆம். நிச்சயம் மாற்றம் வரும். பாஜகவின் நாடாளுமன்ற தேர்தலின் கடந்த முறை தேர்தலில் வெற்றி அடைந்ததை விட அதிகமான தொகுதிகளில் வெற்றியடைவார்கள். அது தான் மாற்றம்.


fox
ஜன 29, 2024 19:19

கண்ணாடியை திருப்புனா எப்புடி ஜீவா ஆட்டோ ஓடும் ??


K.Ramakrishnan
ஜன 29, 2024 19:13

யாத்திரையால் மாற்றம் வருகிறதோ...இல்லையோ.. நடந்துசெல்கிறவர்களுக்கு நிச்சயம் நித்திரை வரும்.


Bye Pass
ஜன 29, 2024 21:28

சுகர் குறையும்


Govindh Sharma
ஜன 29, 2024 18:37

இவனுடைய உண்மையான பெயர் என்ன காந்தி என்பதற்கும் இந்த இவனுக்கும் என்ன சம்பந்தம் பெரோஸ்கானின் பேரன் எப்படி காந்தியானான்?இந்தக் குடும்பம் எத்தனை வருடங்களாக இந்த தேசத்தை இப்படி ஏமாற்றி உள்ளது ஏன் பெரோஸ் கான் பெயரை குறிப்பிட்டால் என்ன தவறு இருக்கிறது ஏன் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் அதிகாரம் இல்லையா இந்த நாடு முன்னேற அவர்களும் எவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இந்திய தேசிய ராணுவத்தை நிறுவ தங்களுடைய சொத்துக்கள் சுமார் 300 கோடி ரூபாய் அளவு அந்தக் காலத்திலேயே முழுவதுமாக ஒப்படைத்து சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்திலேயே சாதாரண சிப்பாயாக சேர்ந்த ஆற்காடு ரெட்டையர்கள் முஸ்லிம்கள் இல்லாமல் வேறு யார்?அனு வல்லரசாக இந்தியா உருவாக அணுகுண்டு தயாரித்த அப்துல் கலாம் யார்?எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் யார்?திப்பு சுல்தான் யார்?இவர்களால் தேசத்திற்கு ஏதாவது பிரச்சனையா? இப்படி இருக்கையில்இந்த நாய் ஏன் தன் பெயரை மறைக்கிறான் அந்த இஸ்லாமியர்களை இவனே இழிவுபடுத்துகிறானா?50 வருடங்களாக இந்த நாட்டில் கொள்ளை அடித்த பல லட்சம் கோடி ரூபாயை என்ன செய்தீர்கள்? எங்கு முதலீடு செய்தீர்கள்?மல்லிகார்ஜுன கார்கே அவர்களை தலைவர் ஆக்கினீர்கள் சரி.ஏன் நிதி விவகாரங்களை அவரிடம் ஒப்படைக்கவில்லை?இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?பிரியங்கா நீ உங்க அம்மா வயசு வித்தியாசம் பாக்காமல் பெரிய பெரிய தலைவர்களை எவ்வளவு கேவலமாக பேசுகிறீர்கள் உங்களையெல்லாம் இந்த நாட்டில் விட்டு வைக்கலாமா?போகர் சூழலில் பெரும் தொகையை கொள்ளையடித்து இத்தாலிக்கு ஓடிப்போன ஒட்டோவியோ கட்ரோஜி எந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த கமிஷனை அடித்தான் |உங்கள் வீட்டில் தானே Lகடைசியாக லண்டன் பேங்கில் இருந்து 165 கோடியையும் அவனுக்கு கொடுப்பதற்கு நோ அப்ஜக்சன் சர்டிபிகேட் கொடுத்தது யார்?எப்படி எல்லாம் கொள்ளை அடித்த திருட்டு கும்பல் நாய்கள் நீங்கள்?நீ எல்லாம் பேச வந்துட்டியா டா?பொதுமக்களே இவர்கள் செய்த அயோக்கியத்தனத்தில் 0.001சதவிகிதம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது அப்படி என்றால் மீதியை யோசித்துப் பாருங்கள் இவர்களை எல்லாம் பேச விடுவதே தப்பு


Godfather_Senior
ஜன 29, 2024 17:07

ஆம் நிச்சயம் மாற்றம் வரும் . இந்த மாற்றம் மிகவும் நல்லதே


மேலும் செய்திகள்





புதிய வீடியோ