சிறந்த கல்வி நிறுவனங்கள் -2022
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வரும் கியூ.எஸ்., நிறுவனம், சமீபத்தில் ’கிராஜுவேட் எம்பிளாயபிலிட்டி ரேங்கிங் - 2022’ பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 25 உலக கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கே காண்போம்.1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), - யு.எஸ்.,2. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே3. கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் - யு.எஸ்.,4. சிட்னி பல்கலைக்கழகம்- ஆஸ்திரேலியா5. ஹார்வர்டு பல்கலைக்கழகம் - யு.எஸ்., 6. டிசிங்குவா பல்கலைக்கழகம் - சீனா7. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - யுனைடெட் கிங்டம்8. மெல்போர்ன் பல்கலைக்கழகம் - ஆஸ்திரேலியா9. கார்னெல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,10. ஹாங்காங் பல்கலைக்கழகம் - ஹாங்காங்11. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - யு.கே.,12. இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடெக்னிக் டி பாரிஸ் - பிரான்ஸ்13. சிக்காகோ பல்கலைக்கழகம் - யு.எஸ்.,14. யேல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,15. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,16. நியுயார்க் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் - சிங்கப்பூர்18. கொலம்பியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,19. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,20. யு.சி.எல்., - யு.கே., 21. டொரொண்டோ பல்கலைக்கழகம் - கனடா22. இ.டி.எச்., ஜூரிச் - சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சுவிட்சர்லாந்து23. பெகிங் பல்கலைக்கழகம் - சீனா24. வாட்டர்லூ பல்கலைக்கழகம் - கனடா25. டோக்கியோ பல்கலைக்கழகம் - ஜப்பான்