உள்ளூர் செய்திகள்

தேசிய வருவாய் வழி தேர்வு; டிச. 4 முதல் விண்ணப்பம்

சென்னை: தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 4 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டிச 4., முதல் 19 வரை பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.,19 க்குள் ஒப்படைக்க அரசு தேர்வு துறை உத்தரவு. இதற்கான தேர்வு 2024 பிப். 3 ல் நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்