உள்ளூர் செய்திகள்

நர்சிங், பி.பார்ம்., படிப்புகளுக்கு ரேங்க் பட்டியல்

பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி. (பிசியோதெரபி), பி.ஏ.எஸ்.எல்.பி., (பேச்சுப் பயிற்சி) உட்பட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களின் ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டது. சுகாதாரத் துறையின் இணையதளத்தில் www.tnhealth.org வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் மாணவர்கள் அவர்களது ரேங்க் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்