உள்ளூர் செய்திகள்

வேளாண் பயோடெக்னாலஜிக்கான இந்திய கல்வி நிறுவனம்

டெல்லி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், வேளாண் பயோடெக்னாலஜிக்கான இந்திய கல்வி நிறுவனம் செயல்படுவது தொடர்பான அறிவிப்பு, இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்திற்கு ரூ.287.50 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவையும், தனது ஒப்புதலை இதற்காக வழங்கியிருந்தது. தற்போது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்