உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்.,6 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெற இருந்தது.அன்றைய தினத்தில் கேட் தேர்வு நடைபெற இருப்பதால் பிப்., 16 மற்றும் 17 ம் தேதிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்