உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்.ஆர்.காங்., சுகுமாறன் வாக்குறுதி

வில்லியனுார்; வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் கொம்பாக்கம் மற்றும் ஒதியம்பட்டு உள்ளிட்ட நகர் பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.தொகுதியில் வேட்பாளர் சுகுமாறன் பேசுகையில், ஒதியம்பட்டு, கொம்பாக்கம் பகுதியில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலை பெற்றுக் கொடுப்பேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்