உள்ளூர் செய்திகள்

தொண்டு நிறுவன சேவை பள்ளிகளில் கட்டுப்பாடு

பல்வேறு மாவட்டங்களில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்வது, புத்தகங்கள் வழங்குவது போன்ற பணிகளை, பள்ளிகள் வழியே மேற்கொள்கின்றன. பள்ளிக்கல்வித் துறையின், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் அனுமதியை பெற்ற பிறகே, முதன்மை கல்வி அலுவலர்கள், இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்