உள்ளூர் செய்திகள்

புனே திரைப்பட கல்லுாரி தலைவரானார் மாதவன்

புதுடில்லி: நடிகர் மாதவன் 52 தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் கடந்த 23 ஆண்டுகளாக நடித்து வருகிறார்.இவர் இயக்கி, நடித்து வெளியான, ராக்கெட்ரி:தி நம்பி எபெக்ட் என்ற திரைப்படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்திய திரைப்படக் கல்லுாரியின் தலைவராக நடிகர் மாதவன் தேர்வாகி உள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்றிரவு வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்