உள்ளூர் செய்திகள்

மத்திய அரசுப் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு நேரடி சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சட்டப் பிரிவுகளில் உள்ள 44 காலியிடங்களும், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணிக்கான 40 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.தகுதியானவர்கள் UPSC இணையதளம் https://upsconline.gov.in/ora/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்