உள்ளூர் செய்திகள்

பள்ளி மேல்நிலை படிப்பில் பி.பி.ஓ. பாடம்

தொழில்பயிற்சி படிப்பு என்ற முறையில், "பிசினஸ் ப்ராசசிங் அவுட்சோர்சிங் திறன்" என்ற பெயரில் ஒரு பாடத்தை மேல்நிலை படிப்பில் சி.பி.எஸ்.இ. வழங்குகிறது. இந்த படிப்பானது தேசிய ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஒத்துழைப்புடன் நடத்தப்படும். ஹையர் செகண்டரி அளவில் நடத்தப்படும் தொழில்பயிற்சி பாடங்களுக்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி வாரியங்களிடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்