உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முதுநிலை விண்ணப்பங்கள்

முதுநிலை பட்டப்படிப்புகளின் விவரம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிளக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதிதாக எம்.வி.எஸ்சி. (உயிர் புள்ளியியல்), எம்.டெக். உணவுப் பதனிடும் தொழில்நுட்பம் படிப்புகள் அறிமுகமாகியுள்ளன. அதேப்போல, சுற்றுப்புறச் சூழல் மாறுபாடும், மீன் வளமும் என்ற முதுநிலை பட்யப் படிப்பும், தொலைநிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் மூலம் நடத்தும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளும் அறிமுகமாகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்