உள்ளூர் செய்திகள்

தேர்வு தேதிகள்; சென்னை பல்கலை.அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக, சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுகள், வரும் டிசம்பர் 01ம் தேதியிலிருந்து 07ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்